தர்மபுரி:
இன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, வெள்ளிச்சந்தையில் பிரச்சாரத்தை தொடங்கி, மல்லுப்பட்டி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.