தர்மபுரி அதிமுக நகர கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆவது நினைவு நாளை முன்னிட்டு காலை தர்மபுரி நகரக் கழக செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மலர் தூவி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அம்மா பேரவை செயலாளர் எஸ்ஆர். வெற்றிவேல், பலராமன், அம்மா வடிவேல் நகர மண்டல உறுப்பினர் ராஜாத்தி டாக்டர் அசோகன் நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி சுரேஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் மண்டல இணை செயலாளர் பிரசாத் கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர் மாதேஷ். கட்சி நிர்வாகிகள் முனிராஜ் அர்ஜுனன் பழனி அண்ணாமலை சதீஷ் நிரூபன் விஜி ராஜா பூக்கடை வெற்றி தினேஷ் செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள் எம்ஜிஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.