தர்மபுரி: கலெக்டர் பங்களா சுற்றுச்சுவர் மீது லாரி மோதி விபத்து

81பார்த்தது
தர்மபுரி: கலெக்டர் பங்களா சுற்றுச்சுவர் மீது லாரி மோதி விபத்து
தர்மபுரி -அதியமான் பைபாஸ் சாலையில் உள்ள ஷோரூமில் கார் இறக்குவதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மன்சூர்,(25) என்ற ஓட்டுநர் கலெக்டர் பங்களா முன் கண்டெய்னர் லாரியை நிறுத்தி பின்னால் லாரியை எடுக்கும்போது கலெக்டர் பங்களா சுற்றுச்சுவர் கண்டைனர் லாரி இடித்தது. இதில் சுவர் இடிந்து விழுந்தது. பணியில் இருந்த காவலர் உயிர்தப்பிய நிலையில், இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி