தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் நகரக் கழகத்தின் சார்பில் தர்மபுரி நகர தலைவர் ஆறுமுகம் தலைமையில் நேற்று மாலை அஹில்யா பாய் ஹோல்கரின் 300 வது பிறந்த நாள் விழா அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வைத்தனர் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன். பிரவீன். சங்கீதா. மாவட்ட பொருளாளர் சிவசக்தி மாவட்ட அலுவலக செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினர். சிறப்பு அழைப்பாளர்கள் இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் சிவசங்கரி மற்றும் கோபி சனி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் அஹில்யா பாய் ஹோல்கரின் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்புரை ஆற்றினர்
பொதுச் செயலாளர் பிரபாகரன் மகளிரணி வழக்கறிஞர் சங்கீதா ராஜசேகர் மற்றும் புதிய நிர்வாகிகளை அறிமுகம் படுத்தப்பட்டது அவர்களுக்கு கட்சி சார்பில் புதிய பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் தர்மபுரி நகர தலைவர் ஆறுமுகம் செய்து இருந்தனர்.