தொப்பூரில் கல்லூரி மாணவி மாயம்

4756பார்த்தது
நல்லம்பள்ளி அருகே உள்ள குரும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மகள் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சித்தன் அளித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி