சுந்தரப் போராட்ட வீரர்களின் உரிமைகளை அளிக்க ஆட்சியர் தகவல்

74பார்த்தது
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் சென்னையில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்படுத்திய உடைமைகள் மற்றும் பிறபொருள் சான்றுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதற்காக தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தனியார், அரசு சாரா, அரசு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் உறவினர்கள் மற்றும் வழித்தோன்றல்கள் மூலமாக சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்படுத்திய உடைமைகள் மற்றும் பிறபொருள் சான்றுகள் ஆகியவற்றை பெற்று மாவட்ட நிர்வாகத்திற்கு நன்கொடையாக அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி