தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஅள்ளி ஊராட்சி, கீழ் ஈசல்பட்டியை அடுத்த அருந்ததியர் காலணியில் பிப்ரவரி 22 ஆம் தேதி 60 குடும்பங்களுக்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இலவச குடிநீர் குழாய் அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் Jr. சிவசக்தி தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்வின் போது