எம்எல்ஏ அலுவலகத்தில் இ சேவை மைய கட்டிடத்திற்கு பூமி பூஜை

50பார்த்தது
எம்எல்ஏ அலுவலகத்தில் இ சேவை மைய கட்டிடத்திற்கு பூமி பூஜை
தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பார்வையாளர்கள் அமரும் இடம் மற்றும் இ - சேவை மையக் கட்டிடம் பொது நிதியிலிருந்து 21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது இந்த பணிக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பணியை துவங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் உதவி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரஞ்சிதா பாமக மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் பெரியசாமி காமராஜ் மனோகரன் பாலகிருஷ்ணன் முனுசாமி உட்பட பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி