தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட குடிப்பட்டி கிராம பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அதியமான் கோட்டை காவல்துறை இருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலை எடுத்து அதியமான் கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை குடிப்பட்டி கிராமத்தில் அதே ஊரை சேர்ந்த காமராஜ் மாற்றுத்திறனாளி இவர் வீட்டில் கஞ்சா பதிக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து அவரது வீட்டில் கஞ்சாவுடன் அவரை காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்