விஷாலுக்கு திருமணம்.. தேதியை அறிவித்த தன்ஷிகா

59பார்த்தது
நடிகை சாய் தன்ஷிகா - நடிகர் விஷால் திருமண தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது. ‘யோகி டா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சாய் தன்ஷிகா, "இந்த மேடை எங்கள் திருமண அறிவிப்பை அறிவிக்கும் மேடையாக இருக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதற்கு மேல் மறைக்க ஒன்றுமில்லை. நாங்கள் இருவரும் ஆகஸ்ட் 29-ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளோம்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி