பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியர்களின் விவரம் தெரிந்தது

53பார்த்தது
பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியர்களின் விவரம் தெரிந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 8ஆம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களால் கர்ப்பமான மாணவி கருக்கலைப்பு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சின்னசாமி 57, ஆறுமுகம் 37, பிரகாஷ் 37 ஆகிய மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி