மாற்றப்பட்ட விமானங்கள் புறப்படும் முனையம்

70பார்த்தது
மாற்றப்பட்ட விமானங்கள் புறப்படும் முனையம்
சென்னை விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த இன்டிகோ ATR ரக விமானங்கள் ஜூன் 1-ம் தேதி முதல் 4-வது முனையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாவது முனையத்திலிருந்து தினமும் அதிகளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால், பயணிகள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உருவானது. இதனை தவிர்க்கவே தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி