“பேரணிக்கு அனுமதி மறுப்பு” - அண்ணாமலை கடும் கண்டனம்

63பார்த்தது
சென்னை: கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில், பாமக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “விஜயகாந்த் மீது அன்பு வைத்துள்ள மக்கள் இங்கு கூடி இருக்கின்றனர். தேமுதிக பேரணிக்கு அனுமதி வழங்காததை அரசியல் காழ்ப்புணர்ச்சியாக தான் பார்க்கிறோம். வெகுதூரம் வரை அவர்கள் பேரணிக்கு அனுமதி கேட்கவில்லை. ஒரு கிலோ மீட்டர் தான் கேட்டார்கள்” என்றனர்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி