டிகிரி போதும்.. ரூ.30,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை

57பார்த்தது
டிகிரி போதும்.. ரூ.30,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 393
* கல்வி தகுதி: 12ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
* வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.21,500/- முதல் ரூ.30,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 30.06.2025
* மேலும் விவரங்களுக்கு: www.aaiclas.aero

தொடர்புடைய செய்தி