CPEC வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க முடிவு

84பார்த்தது
CPEC வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க முடிவு
'ஆபரேஷன் சிந்தூரில்' இந்தியாவுக்கு ஆதரவு தந்த தாலிபானை, சீனா தற்போது கவர முயல்கிறது. இதற்காக சீனா, CPEC (சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம்) திட்டத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளது. பெய்ஜிங்கில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கின்ற CPEC திட்டத்தை இந்தியா கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி