ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் 4 கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த இடப்பெயர்ச்சிகளால் 4 ராசியினருக்கு வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் இந்த 4 ராசியினருக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் சீரான முன்னேற்றத்தை அடைவார்கள். நிதி மேம்பாடும் அதிகரிக்கும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் நடக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான யோகம் தேடி வரும்.