நிதிநிலை அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் இன்று விவாதம்

81பார்த்தது
நிதிநிலை அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் இன்று விவாதம்
தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 14ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 17) விவாதிக்கப்படவுள்ளது. இதில், டாஸ்மாக் முறைகேடு உள்பட முக்கிய பிரச்சனைகள் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்தி