ஆதாரை புதுப்பிக்க காலக்கெடு.. ஆணையம் விளக்கம்!

66பார்த்தது
ஆதாரை புதுப்பிக்க காலக்கெடு.. ஆணையம் விளக்கம்!
ஆதார் அட்டையை புதுப்பிக்க 14ஆம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், எப்போது வேண்டுமானாலும் ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. 14ஆம் தேதிக்கு பிறகு இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி