அங்கன்வாடி உணவில் இறந்த பல்லி

83பார்த்தது
அங்கன்வாடி உணவில் இறந்த பல்லி
மகாராஷ்டிரா மாநிலம் வரோரா தாலுகா தாதாபூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பிரவீன் மோரேஷ்வர் நன்னாவாரின் மனைவி கிரண் பிரவீன் நன்னவாரே தற்போது கர்ப்பமாக உள்ளார். இவருக்கு இரண்டு வயதில் பிரியேஷ் என்ற மகன் உள்ளார். அவர்களுக்கு அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்பட்டது. திங்கள்கிழமை பாக்கெட்டை திறந்து பார்த்த பெண் அதிர்ச்சியடைந்தார். அதில் இறந்த பல்லி இருந்துள்ளது. இது குறித்தான புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி