டார்க் பேட்டர்ன் நீக்கம்: நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்

63பார்த்தது
டார்க் பேட்டர்ன் நீக்கம்: நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
'டார்க் பேட்டர்ன்' முறையை முற்றிலுமாக நீக்க, ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஆன்லைன் நிறுவனங்களுக்கு வெளியிட்ட உத்தரவில், 'இணைய வழி ஆன்லைன் நிறுவனங்கள் 3 மாதங்களில் சுய தணிக்கை நடத்தி, ஏமாற்று இணையதளத்தை கண்டறிய வேண்டும்' என தெரிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக கூட்டுப் பணிக்குழு (IWG) உருவாக்கப்பட்டுள்ளது. டார்க் பேட்டர்ன் என்பது நுகர்வோரை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்ட போலி வலைத்தளம் ஆகும்.

தொடர்புடைய செய்தி