அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்.. நூலிழையில் உயிர்தப்பிய காட்சி

61பார்த்தது
தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணிக்கும் வீடியோ காட்சிகள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகும். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். அதில் மாணவர் ஒருவர் கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: PTTV

தொடர்புடைய செய்தி