ஆதவ் அர்ஜுனாவை விளாசிய தாடி பாலாஜி

80பார்த்தது
ஆதவ் அர்ஜுனாவை விளாசிய தாடி பாலாஜி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு நடிகர் தாடி பாலாஜி ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "மேடையில் மட்டும் மரியாதையை பற்றிய ஒரு கிளாஸ் எடுப்பார் ஆதவ் அர்ஜுனா ஆனால் வயதில் மூத்தவரான எடப்பாடி அவர்களை ஒருமையில் பேசி இருக்கிறார்; இதை பக்கத்திலிருந்து கேட்ட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தடுத்திருக்க வேண்டாமா?" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி