முட்டை பொரியலில் இருந்த ஆணி.. வாடிக்கையாளர் அதிர்ச்சி

69பார்த்தது
முட்டை பொரியலில் இருந்த ஆணி.. வாடிக்கையாளர் அதிர்ச்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாங்கிய முட்டை பொரியலில் ஆணி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் முட்டிய பொரியல் வாங்கியுள்ளார். அதனை சாப்பிடும்போது உள்ளே ஊசியாக ஆணி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ஹோட்டலில் கேட்டதற்கு அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி