முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க இந்த பேக் போடுங்கள்
முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் தழும்புகளாக மாறி, முக அழகையே கெடுத்து விடுகின்றன. முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் சுருக்கங்களை நீக்க எளிய தீர்வு ஒன்று உள்ளது. வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். நன்கு உலரந்த பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 நாட்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.