எடைகுப்பம்: தவாக நிர்வாகிகள் கூட்டம்

51பார்த்தது
எடைகுப்பம்: தவாக நிர்வாகிகள் கூட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி விருத்தாசலம் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகளின் கூட்டம் எடைகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்து பேசப்பட்டது.

தொடர்புடைய செய்தி