மணமக்களை வாழ்த்திய விருத்தாசலம் எம்எல்ஏ

58பார்த்தது
மணமக்களை வாழ்த்திய விருத்தாசலம் எம்எல்ஏ
கடலூர் மாவட்டம் வேப்பூர் லேனா திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேப்பூர் அய்யனார் மளிகை உரிமையாளர் சந்திரமோகன் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான MRR. இராதாகிருஷ்ணன் MLA கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you