விருத்தாசலம்: மாசி மக உற்சவம் கோலாகலம்

53பார்த்தது
விருத்தாசலம்: மாசி மக உற்சவம் கோலாகலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழத்து விநாயகர் சன்னதியில் கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாசி மக உற்சவத்தில் நால்வர் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் இரவு சிறப்பு வாகனத்தில் வீதிஉலா நடக்கின்றது. 7 ம் நாள் உற்சவமாக நேற்று நால்வர் உற்சவமூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி