விருத்தாசலம்: ஒரே நாளில் 4082 மூட்டை குவிந்தது

54பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் 4082 மூட்டை குவிந்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (02. 08. 2014) மணிலா வரத்து 5 மூட்டை, எள் வரத்து 20 மூட்டை, நெல் வரத்து 4000 மூட்டை, உளுந்து வரத்து 4 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 7 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 40 மூட்டை, தினை 2 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 4 மூட்டை என மொத்தம் 4082 வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி