விருத்தாசலம்: போக்சோவில் 2 பேர் கைது

84பார்த்தது
விருத்தாசலம்: போக்சோவில் 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகத்ரட்சகன் இவரும் அதே பகுதியை சேர்ந்த பர்கத் என்பவரும் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ வழக்கு பதிந்து ஜெகத்ரட்சகன் மற்றும் பர்கத் இருவரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி