விருத்தாசலம்: ஒரே நாளில் 1625 மூட்டை குவிந்தது
By Kalai 84பார்த்ததுகடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (10. 07. 2024) மணிலா வரத்து 50 மூட்டை, எள் வரத்து 120 மூட்டை, நெல் வரத்து 1300 மூட்டை, உளுந்து வரத்து 13 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 6 மூட்டை, ராகி வரத்து 1 மூட்டை, முந்திரி பருப்பு 110 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 8 மூட்டை, வரகு வரத்து 7 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 9 மூட்டை, மல்லி வரத்து 1 மூட்டை என மொத்தம் 1625 மூட்டை வந்துள்ளது.