கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புறவழி சாலையில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து சட்ட பேரவையில் இன்று கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.