விருத்தாசலம்: தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்றவர் கைது

78பார்த்தது
விருத்தாசலம்: தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தொரவளூர் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பதுக்கி விற்றதை கண்டுபிடித்து உரிமையாளர் ராஜா வயது 42 என்பவரை கைது செய்து விருத்தாசலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி