கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மறைந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் முன்னாள் பாரத பிரதமருமான மன்மோகன்சிங் திருவுருவப் படத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருதை சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அஞ்சலி செலுத்தினார். உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.