ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.