அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பயண கடலூர் மேற்கு மாவட்ட வருகை குறித்தும், அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்தும் கடலூர் மேற்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் வாசகன் மஹாலில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.