விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 924 மூட்டை

53பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 924 மூட்டை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 9 ஆம் தேதி மணிலா வரத்து 37 மூட்டை, எள் வரத்து 400 மூட்டை, நெல் வரத்து 200 மூட்டை, உளுந்து வரத்து 75 மூட்டை, பச்சைபயிர் வரத்து 69 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 54 மூட்டை, ராகி வரத்து 5 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 67 மூட்டை, தட்டைபயிர் வரத்து 2 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 13 மூட்டை, நரிபயிறு வரத்து 2 மூட்டை என மொத்தம் 924 மூட்டை வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி