வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமினை டாக்டர் தங்கதுரை கல்லூரி முதல்வர்கள் பிரியங்கா, அம்பிகா தங்கதுரை, கிராம வங்கி துணை மேலாளர் தனபிரியா, வேப்பூர் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.