வேப்பூர்: விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்

71பார்த்தது
வேப்பூர்: விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேப்பூர் வ. குணசேகரன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் வேப்பூர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. உடன் நகர் பாபு, மாரிமுத்து, கிளை செயலாளர் விஜயன், அரிஈசன் ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி