சேவூர் - அகரம் புதிய இணைப்பு சாலை திறந்து வைப்பு

161பார்த்தது
சேவூர் - அகரம் புதிய இணைப்பு சாலை திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேவூர் - அகரம் புதிய இணைப்பு சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி