பண்ருட்டி: அதிமுக நகர துணை செயலாளர் ஓட்டு சேகரிப்பு

79பார்த்தது
பண்ருட்டி: அதிமுக நகர துணை செயலாளர் ஓட்டு சேகரிப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு அதிமுக நகரத் துணைச் செயலாளர் மோகன் தலைமையில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த பிரச்சாரத்தின் போது தேமுதிக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி