கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் MRR. இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.