மணிமுக்தா நதியின் கரையில் எம்எல்ஏ ஆய்வு

78பார்த்தது
மணிமுக்தா நதியின் கரையில் எம்எல்ஏ ஆய்வு
கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வில்வனேஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு முன்பு செல்லும் மணிமுக்தா நதியின் கரையில் படித்துரை அமைத்து தருமாறு பொது மக்கள் நீண்டநாள் கோரிக்கை வைத்த நிலையில் இன்று விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் M. R. R. இராதாகிருஷ்ணன் M. L. A நேரில் சென்று பார்வையிட்டா இக்கோரிக்கை சட்டபேரவை கூட்டத்தின் வாயிலாகவும் நிர்வாளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி