கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மிகவும் சிதலடைந்த நிலையில் இயங்கி வருவதை அறிந்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் M. R. R. இராதாகிருஷ்ணன் M. L. A தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து புதிய கட்டிடம் அமைத்து தருமாறு கேட்டுகொண்டார்.