கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேவூர் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.