கடலூர்: இன்றைய மழை நிலவரம்

65பார்த்தது
கடலூர்: இன்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (06. 10. 2024) காலை 8. 30 மணி நிலவரப்படி வடக்குத்து 135 மில்லி மீட்டர், வானமாதேவி 84 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 47. 5 மில்லி மீட்டர், பண்ருட்டி 45 மில்லி மீட்டர், லக்கூர் 29. 3 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 28 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 18 மில்லி மீட்டர், தொழுதூர் 18 மில்லி மீட்டர், வேப்பூர் 12 மில்லி மீட்டர், புவனகிரி 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி