கடலூர்: பல்வேறு இடங்களில் பாமக போராட்டம்

68பார்த்தது
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து தொடர்முழுக்க போராட்டம் நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி