கடலூர்: நாளை நெடுந்தூர ஓட்டப்போட்டி

71பார்த்தது
கடலூர்: நாளை நெடுந்தூர ஓட்டப்போட்டி
மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நாளை 5 ஆம் தேதி காலை 7 மணியளவில் கடலூர்- சாவடி அக்ஷசரா வித்யாசரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி