விருத்தாசலம் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு

57பார்த்தது
விருத்தாசலம் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூயில் 2024 - 25ம் கல்வி யாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு, நாளை (10 ஆம் தேதி ) துவங்கி13 வரையில் 4 நாட்கள் நடக்கிறது.

பொது கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அசல் கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் 3 நகல் கள் எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி