விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசியதை மத்திய மந்திரி அனுராக் தாகூர் என்பவர் தலைவர் ராகுல் காந்தி அவர்களை நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டு நாடாளுமன்ற அவமதிப்பை கண்டித்து விருதாச்சலம் பாலக்கரையில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். ஆர். இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி