கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஐவதகுடி ஐயப்பா மற்றும் ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பயன்படுத்தும் தீ தடுப்பு கருவிகள், தீ அணைப்பான் கருவிகளை உபயோகிக்கும் முறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, தீயை கட்டுப்படுத்தும் முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்